மனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கணவன் அதிர்ச்சி.. – (வீடியோ)

மனைவி பக்கத்து வீட்டு காரனுடன் கள்ள உறவில் இருப்பதை நேரில் கண்டன கணவன் கிராமத்தினரை கூட்டி அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்துள்ள சம்பவம் உபி மாநிலம் லக்னோவில் குஷிநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது. கணவர் நந்தல் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வெளி ஊருக்கு செல்லும் நேரத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஜிதேந்தர் என்பவர் அடிக்கடி நந்தல் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம் … Continue reading மனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கணவன் அதிர்ச்சி.. – (வீடியோ)